பாராளுமன்ற அமர்வு இன்று!


பாராளுமன்றம் இன்று பிற்பகல் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

8 ஆவது பாராளுமன்றத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வில் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் அங்கத்தவர்களின் பெயர்கள் தற்பொழுது குறிப்பிடப்பட்டுள்ளன.

தெரிவுக்குழுவிற்கு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளன. சபாநாயகரின் தலைமையில் இக்குழுவில் 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.