தமிழர் திருநாள் தைப்பொங்கலை வரவேற்க தமிழர்கள் தயாராகி விட்டனர்!

(கதிரவன்)
தமிழர் திருநாள் தைப்பொங்கலை வரவேற்க தமிழர்கள் தயாராகி விட்டனர்.
பொங்கல் வியாபாரமும் திருகோணமலையில் சூடுபிடித்துள்ளது.

பொங்கலுக்கு வேண்டிய பானைகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவதை படத்தில் காணலாம்.