அரச துறையினருக்கான சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதி முன்னர் -நிதி அமைச்சு

அரச துறையினருக்கான மாத சம்பளம் ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி முன்னர் செலுத்தப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.