இன்று தொடக்கம் அபுதாபியில் இலங்கை தூதரகம் திறக்கப்படும்



(ஜே.எப்.காமிலா பேகம்)

ஐக்கிய அரபு இராஜ்யத்தின் அபுதாபியில் மூடப்பட்டிருந்த இலங்கை தூதரகம் இன்று வியாழக்கிழமை(28) முதல் செயற்படவுள்ளது.

அண்மையில் அந்த தூதரகத்தில் பணிபுரியும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதை அடுத்து தூதரகம் மூடப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.