படுகொலையை புரிந்த நபருக்கு மரணதண்டனை

படுகொலையை புரிந்த நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனையை விதியாக்கியது. 

மட்டக்குழி பகுதியை சேர்ந்த சந்தேக நபர் 2001 ஆம் ஆண்டு இப்படுகொலையை புரிந்துள்ளார். கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி தம்மிக்க கனேபொல இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.