பொது தேர்தல் 2020 - கொத்மலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் நுவரெலிய மாவட்டம் கொத்மலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 31,822

ஐக்கிய மக்கள் சக்தி - 18,599

ஐக்கிய தேசிய கட்சி - 1936

சுயோட்சை குழு 1 - 1004

தேசிய மக்கள் சக்தி - 904