பொது தேர்தல் 2020 - பண்டாரவலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் பதுளை மாவட்டம் பண்டாரவலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 38673

ஐக்கிய மக்கள் சக்தி - 17795

தேசிய மக்கள் சக்தி - 2863

ஐக்கிய தேசிய கட்சி
- 1182