பொது தேர்தல் 2020 - திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திருகோணமலை மாவட்டம் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி - 23,008

ஐக்கிய மக்கள் சக்தி - 18,063

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 16,794

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 2522

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 4457