பொது தேர்தல் 2020 - மஸ்கெலிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் நுவரெலிய மாவட்டம் மஸ்கெலிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
- 122,028

ஐக்கிய மக்கள் சக்தி - 78,222

சுயோட்சைகுழு 1 - 14,787

ஐக்கிய தேசிய கட்சி - 6356