சிவாஜிலிங்கம் கைது


வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸாரினால் அவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

தியாக தீபம் திலீபனை நினைவுகூர ஏற்பாடு செய்தமை, நினைவு கூர்ந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டு அவருக்கு முன்பாக முன்வைக்கப்பட்டுள்ளது.