<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg571nKFD5RdqzoEkrr-nTTo379jUAuaTYTrUEV7xfKa6S0FsXs1A7pAX47klohG0ktcYq-yFM6LLa901bviBgYB34lehXOmGbWh3Duit6718K1gFJZMnv1xsuO84pOHQRodidaZM_toZ08/s1280/BeFunky-collage+%25284%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="1280" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg571nKFD5RdqzoEkrr-nTTo379jUAuaTYTrUEV7xfKa6S0FsXs1A7pAX47klohG0ktcYq-yFM6LLa901bviBgYB34lehXOmGbWh3Duit6718K1gFJZMnv1xsuO84pOHQRodidaZM_toZ08/s16000/BeFunky-collage+%25284%2529.jpg" /></a></div><div>நாட்டில் மேலும் 257 பேருக்கு கொரோனா வைரஸ்&nbsp;தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</div><br />குறித்த அனைவரும் இதற்கு முன் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.