கல்முனை , சம்மாந்துறை ,அக்கரைப்பற்று , திருக்கோவில் வலய பாடசாலைகளுக்கு பூட்டு


கல்முனை , சம்மாந்துறை ,அக்கரைப்பற்று , திருக்கோவில் வலய  அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரத்துக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்