கிழக்கை கடந்து செல்லவுள்ள சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை


நாட்டின் கிழக்கு பகுதியை ஊடறுத்து சூறாவளியொன்று கடந்து செல்லவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2ஆம் திகதி நாளை மறுதினம் (புதன்கிழமை) இந்த சூறாவளி கடந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மீனவர்களை நாளை முதல் கடலுக்குச் செல்ல வேண்டாமென வானிலை மையம் எச்சரித்துள்ளது
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்