காரைதீவு மாளிகைக்காட்டில் ஒருவருக்கு கொரோனா


காரைதீவு
 மாளிகைக்காட்டில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர் இணங்காணப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் குண.சுகுணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர், 14 நாள்களுக்கு முன்பாக கொழும்புக்குச் சென்று வந்திருப்பதாகவும் இவருடன் அவரது குடும்பத்தைச் சேரந்த 10 பேர் சுய தனிமைப் படுத்த பட்டிருக்கின்றனர் அவர் மேலும் தெரிவித்தார்.