தம்பிலுவிலில் கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா !


திருக்கோவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தம்பிலுவில்  கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று  சந்தை பகுதியில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றை அடுத்து திருக்கோவில் பிரதேசத்தில் கடைக்காரர்களிடம் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது .    

கிழக்கு மாகாணத்தில் கொரோனா  தொற்றாளர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது . 

அம்பாறை மாவட்டம் - 82 தொற்றாளர்கள்  
  • அக்கரைப்பற்று - 38
  • பொத்துவில் - 7
  • இறக்காமம் - 11
  • கல்முனை தெற்கு -5
  • பதியத்தலாவ - 3
  • தெஹியத்தகண்டிய - 3 
  • தமன - 2 
  • சாய்ந்தமருது - 2
  • அட்டாளைச்சேனை -2 
  • அம்பாறை - 1
  • திருக்கோவில் -2
  • காரைதீவு - 1
  • ஆலையடிவேம்பு  - 1
  • நாவிதன்வெளி - 2
  • நிந்தவூர் -1
  • மகா ஓயா - 1

மட்டக்களப்பு மாவட்டம்  - 88 தொற்றாளர்கள்  

  • கோறளைப்பற்று மத்தி - 60
  • ஏறாவூர் - 10 
  • மட்டக்களப்பு - 8
  • காத்தான்குடி - 3
  • பட்டிப்பளை - 2
  • வெல்லாவெளி - 1
  • ஓட்டமாவடி - 1
  • களுவாஞ்சிகுடி - 1
  • ஆரையம்பதி - 1
  • கிரான் - 1
 
திருகோணமலை  மாவட்டம்  - 16 தொற்றாளர்கள்  

திருகோணமலை - 7
மூதூர் - 6
தம்பலகாமம் -2
குச்சவெளி - 1

செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள 
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்