பழைய S.L.T.B பஸ்கள் திருகோணமலை ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டன


மீன்பிடிதுறை அமைச்சின் ஆழ்கடல் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்து அமைச்சின் வேண்டுகோளின் பேரில், பல ஆண்டுகளாக சிதைந்திருந்த பல பேருந்துகள் ஒரு கப்பலைப் பயன்படுத்தி திருகோணமலை ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டன. 

இது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் ஒரு செயல்பாடு என தெரிவி்க்கப்பட்டுள்ளது.