மட்டக்களப்பில் கோழி குஞ்சுகள் விற்பனை , கோழி வளர்ப்பு ஆலோசனை வழங்கி வரும் K.S FARM & AGRIBUSINESS

 (Advertisement)
கிழக்கு பல்கலை கழக விவசாய பீட பட்டதாரியான குணகீர்த்தன் மற்றும் பேராதனை பல்கலைக்கழக விலங்கு விஞ்ஞான பீட பட்டதாரியான சயந்தன் ஆகியோரினால் 2016 ம் ஆண்டு தொடங்கப்பட்டது K.S FARM & AGRIBUSINESS  

மட்டக்களப்பு, வவுனியா, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் எங்களுடைய உற்பத்திகள் விற்பனையாகின்றன.


எங்கள் உற்பத்திகள்
நாட்டுக் கோழி குஞ்சுகள்
வான் கோழி குஞ்சுகள்
பண்டம் மற்றும் காப்பிலி கோழி குஞ்சுகள்
கினி கோழி குஞ்சுகள்
தாரா குஞ்சுகள்
இறைச்சி கோழி குஞ்சுகள்
சிவப்பு மற்றும் வெள்ளை முட்டை கோழி குஞ்சுகள்
ஜப்பான் காடை குஞ்சுகள்
ஜம்போ காடை குஞ்சுகள்


எமது உற்பத்திகள் வடகிழக்கு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதற்கு மேலதிகமாக கோழி பண்ணையாளர்களுக்கான ஆலோசனைகள்,  தீவன மொத்த விற்பனை,
நாட்டுக்கோழி குஞ்சு களை முட்டை பொரித்து ஒரு நாளிலேயே ஆண் பெண் என இலிங்க ரீதியில் வேறுபடுத்தும் சிறப்பு தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் சேவை எங்களிடம் மட்டுமே உள்ளது.

தொடர்புகளுக்கு 
KS Farm and Agribusiness
அமைவிடம்-செங்குந்தர் வீதி, 
ஆரையம்பதி-2, மட்டக்களப்பு
0772748706, 0753968297