HNB கிழக்குப் பிராந்தியத்தின் SOLO புத்தாண்டு சந்தை

HNB கிழக்குப் பிராந்தியத்தின் SOLO புத்தாண்டு  சந்தையானது கிழக்குப் பிராந்திய வர்த்தக முகாமையாளர் பாலகிருஷ்ணன் கிரிதரன் தலைமையில்  மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா மைதானத்தில் சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை  இடம்பெற்றது.


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நீல் ராசையா (colombo regional head ) அவர்களும், சிறப்பு அதிதியாக கே.திலகேஸ் (regional operational head -eastern region ) அவர்களும் மற்றும் வங்கி முகாமையாளர்கள் ,ஊழியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.