புகையிரத கட்டணங்களும் அதிகரிப்பட்டன – கட்டண விபரம்



இலங்கையில் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து புகையிரத கட்டணங்களும் அதிகரிப்பட்டுள்ளன.

இதற்கமைய கட்டண அதிகரிப்பு தொடர்பான விபரங்கள் பின்வருமாறு,

A/C முதலாம் வகுப்பு ஆசன முற்பதிவு

யாழ்- கொழும்பு. 2000.00

பொல்கஹவெலை 2000.00

யாழ்- குருணாகல் 1800.00

யாழ்- அனுராதபுரம். 1500.00

வவுனியா. 1500.00

யாழ்- கிளிநொச்சி 1300.00


இரண்டாம் வகுப்பு- ஆசன முற்பதிவு

யாழ்- கொழும்பு. 1500.00

பொல்கஹவெலை 1500.00

யாழ்- குருணாகல் 1300.00

யாழ்- அனுராதபுரம். 1000.00

வவுனியா. 1000.00

யாழ்- கிளிநொச்சி 800.00


மூன்றாம் வகுப்பு ஆசன முற்பதிவு

யாழ்- கொழும்பு. 1200.00

பொல்கஹவெலை 1200.00

யாழ்- குருணாகல் 1000.00

யாழ்- அனுராதபுரம். 700.00

வவுனியா. 700.00

யாழ்- கிளிநொச்சி 500.00

அதேபோன்று சாதாரண பிரயாண கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.