ஞான அக்காவின் வீடும் நேற்றிரவு தீக்கிரை


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பிரத்தியேக ஜோதிடரான ஞான அக்காவின் வீடும் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் உள்ள வீடு மற்றும் ஞான அக்காவின் ஹோட்டல் ஒன்றும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.