ஓட்டோ கட்டணமும் அதிகரிப்பு


எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, ஓட்டோ கட்டணங்களையும் இன்று (26) முதல் அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை ஓட்டோ சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்பிரகாரம் ஓட்டோ கட்டணம் 10 ரூபாவினால் அதிகரிக்கும் என அந்த சங்கம் அறிவித்துள்ளது