கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு



கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை பத்து சத வீதத்தால் அதிகரிக்க கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, இன்று முதல் அமுலாகும் வகையில் இக்கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.

எரிபொருள் விலை அதிகரிப்பால் கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் எடுத்ததாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.