அரச வெசாக் விழா ஜனாதிபதி அநுர தலைமையில் ஆரம்பம்.


 இவ்வருடத்திற்கான அரச வெசாக் விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் மாத்தறை, திஹகொடை, மிதெல்லவல புராதன விகாரையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.