
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று புதன்கிழமை (04) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடையதாக அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோருவதற்காகவே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.












