நாகன்சோலை கலை எழுச்சி மன்றத்தினரால் நடத்தப்பட்ட தைத்திருநாள் பண்டிகை கொண்டட்டம்



(ஷமி.மண்டூர்)

 நாகஞ்சோலை கலை எழுச்சி மன்றத்தினால் 2019 ஆண்டிக்கான தைத்திருநாள் பண்டிகை கொண்டாட்டம் நேற்று கலை எழுச்சி மன்றத்தின் தலைவர் உற்பட மன்றத்தின் உறுப்பினர்களும் இணைந்து 
சிறப்பான முறையில் நாகஞ்சோலை மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களான சமுர்த்தி முகாமையாளர் மருங்கைநகர் நாகர் விளையாட்டுக் கழகம் கண்ணகி விளையாட்டுக் கழகம்
கணேசபுரம் கண்ணகியம்மன் ஆலயத் தலைவர் நாகஞ்சோலை ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத் தலைவர்  நாகஞ்சோலை மாணிக்கப்பிள்ளையார் ஆலய தலைவர் நிர்வாகம் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

2019ஆம் ஆண்டிக்கான முதலாவது சேவையாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களக சிறுவர் கலாசார பேச்சு போட்டில் 1வது இடம் பெற்ற மாணவி தம்பலவத்தை நாகஞ்சோலை கிராமத்தை சேர்ந்த செல்வி.க.கர்சிகா எனும் மாணவியை பாராட்டி கௌரவித்து சிறப்பு விருது தைத் திருநாள் கொண்டாட்ட விழாவின் போது வழங்கப்பட்டது. அத்தோடு அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று