கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்திப் பொருளியல் கற்கை நெறிக்கான விண்ணப்ப கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதுஅபிவிருத்திப் பொருளியல் கற்கை நெறிக்கான விண்ணப்ப காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது

கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தகமுகாமைத்துவ பீடத்தின் ஒரு வருட காலப்பகுதியினைக் கொண்ட அபிவிருத்திப் பொருளியல் கற்கை நெறிக்கான விண்ணப்ப கால எல்லை எதிர்வரும் 31 மே 2019 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களை பின்வரும்  இணைப்பில்  பெற்றுக்கொள்ள முடியும் . . http://www.fcm.esn.ac.lk/index.php/postgraduate-
programme/50-mde/190-mde-2018-2019. 

தொலைபேசி 774371659.

Faculty of Commerce and Management, 
Eastern University, Sri Lanka.