நள்ளிரவு முதல் பெட்ரோலின் விலை அதிகரிப்புவிலை சூத்திரத்தின் அடிப்படையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

92 ஒக்டைன் பெட்ரோலின் விலை மாத்திரமே முறை மாற்றப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன் அடிப்படையில் 92 ஒக்டைன் பெட்ரோலின் விலையை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

எனவே 92 ஒக்டைன் பெட்ரோலின் விலையை 138 ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது.