பாகிஸ்தானில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் சிக்கிய இருவர் படுகாயங்களுடன் உயிர்பிழைத்துள்ளனர் !

(ஜே.எப்.காமிலா பேகம்)
பாகிஸ்தானில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் சிக்கிய இருவர் படுகாயங்களுடன் உயிர்பிழைத்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக குறித்த இருவரும் மீட்பு பணியாளர்களினால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் வங்கி முகாமையாளரும், மேலும் ஒருவருமே இவ்வாறு தப்பித்துள்ளனர்.