PROMO: ICBT Campus – மட்டக்களப்பு வளாகம்

இலங்கையில் தனியார் உயர்கல்வி துறையின் முன்னோடியாக விளங்கும் ICBT Campus உலகத்தரம் வாய்ந்த கல்வியை கிழக்கு மாகாண மாணவர்களுக்கு வழங்குவதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகங்களோடு இணைந்து சர்வதேச அங்கிகாரம் பெற்ற தகைமைகளை வழங்கும் நோக்குடன்; மட்டக்களப்பு வளாகம் அமையப்பெற்றுள்ளது.

இங்கு டிப்ளோமா முதல் பட்டப்படிப்பு வரை கல்வியை தொடர முடியும். அனைத்து கற்கை நெறிகளும் ஆங்கில மொழியில் தமிழ் விளக்கத்துடன் கற்பிக்கப்படுகின்றது. இங்கு PhD, MBA/MSc தகைமை பெற்ற விரிவுரையாளர்களாலும் மற்றும் தொழல் நிபுணர்களாலும் விரிவுரைகள் நடாத்தப்படுகின்றன.

ICBT இன் தனித்துவமான சிறப்பம்சங்கள்

 நவீன முறையிலான உட்கட்டமைப்பு வசதிகள்

 சகல வசதிகளுடனான விரிவுரை மண்டபங்கள்

 புதிய தொழில்நுட்பத்துடனான கணினி ஆய்;வுகூடங்கள், நூலகம், பரிசோதனைக் கூடம்;.

 மாணவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள். (Student Recreational Activities & Free Wi-Fi)

ICBT Campus ஊடாக வழங்கப்படுகின்ற அனைத்துவிதமான Higher Diploma (HD) கற்கை நெறிகள் இலங்கையின் திறன் முகாமைத்துவ அமைச்சின் கீழ்Tertiary and Vocational Education Commission – (TVEC) இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் இங்கு வழங்கப்படுகின்ற பட்டப்படிப்புகள் யாவும் இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினரின் (UGC Recognized) அங்கீகரிக்கப்பட்டது.

ICBT Campus ன் கற்கை நெறிகளாக

Diploma programmes

 Diploma in Information & Communication Technology
 Diploma in Business Administration
 Diploma in Human Resource Management
 Diploma in Psychology & Counselling
 Diploma in English
 Advanced Diploma in English
Higher Diploma - Cardiff Metropolitan University (UK)
 HD in Business Management (Specialized in HRM | Marketing | Finance)
 HD in Computing & Software Engineering
 HD in Computer Networks Technology & Cyber Security
Bachelor’s Degree - Cardiff Metropolitan University (UK)
 BSc (Hons) in Business & Management Studies
 BSc (Hons) in Information Technology
 BSc (Hons) in Software Engineering
 BSc (Hons) in Business Information System
Masters Degree - Cardiff Metropolitan University (UK)
 MSc in Strategic Marketing
 Master in Business Administration (MBA)

தொடர்புகளுக்கு : இல 178யு, புதிய கல்முனை வீதி, கல்லடி, மட்டக்களப்பு.

தொலைபேசி இல : 0654777888, 0768487764, 0768487772, 0772916334

இணையத்தளம் : www.icbt.lk
Facebook: ICBT Batticaloa Campus
LinkedIn: ICBT Campus Batticaloa