(வரதன்)
வெளியாகியுள்ள 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவி சிறிசங்கர் பவினயா 198 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.இதேவேளை வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் 74 மாணவிகள் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தி பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார் தெரிவித்தார்.
கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் 45 மாணவர்களும்
புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் 33 மாணவிகளும்
மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் 42 மாணவர்களும் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்