கிழக்கில் கொரோனா தற்போதைய நிலவரம் - முழு விபரம்


(இரா.சயனொளிபவன் )

*கிழக்கு மாகாணத்தில் இதுவரை  கொரோனா தொற்றாளர்களின்  எண்ணிக்கை  944 ஆக அதிகரித்துள்ளது .  .

  • அம்பாறை மாவட்டம் - 741 தொற்றாளர்கள்  
அக்கரைப்பற்று - 304
அட்டாளைச்சேனை -70
ஆலையடிவேம்பு  - 27
சாய்ந்தமருது - 33
திருக்கோவில் -14
பொத்துவில் - 65
கல்முனை தெற்கு -131
கல்முனை வடக்கு - 11
சம்மாந்துறை - 14
இறக்காமம் - 23
காரைதீவு - 8
நாவிதன்வெளி - 5
நிந்தவூர் -12
அம்பாறை - 4
உஹன - 8
தமன - 4
பதியத்தலாவ - 4
மகா ஓயா - 1
தெஹியத்தகண்டிய - 3 

மட்டக்களப்பு மாவட்டம்  - 131 தொற்றாளர்கள்  

  • களுவாஞ்சிகுடி - 20
  • கோறளைப்பற்று மத்தி - 61
  • ஏறாவூர் - 10 
  • செங்கலடி - 1
  • மட்டக்களப்பு - 8
  • காத்தான்குடி - 15
  • பட்டிப்பளை - 3
  • வெல்லாவெளி - 3
  • ஓட்டமாவடி - 1
  • ஆரையம்பதி - 2
  • கிரான் - 2
  • வாழைச்சேனை -5 
திருகோணமலை  மாவட்டம்  - 122 தொற்றாளர்கள்  

திருகோணமலை - 66
மூதூர் - 33
கிண்ணியா - 9
தம்பலகாமம் -6
குச்சவெளி - 1
உப்புவெளி - 3
கொமரங்கடவேல -1
சேருவில - 3