முகக்கவசம் அணியாமல் திருமண நிகழ்வில் இராணுவ தளபதி ? இது தொடர்பில் இராணுவ தளபதி விளக்கம்



இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கலந்து கொண்டாரென வெளியாகும் திருமண நிகழ்வு பற்றிய புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில் இராணுவ தளபதி முகக்கவசமும் அணிந்திருக்கவில்லை.

எனினும் இந்த குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார்.

தனது சகோதரியின் மகளின் திருமணம் என கூறி வெளியாகிய புகைப்படமானது தாம் இராணுவ தளபதியாக பதவியேற்ற தினத்தில் பிடிக்கப்பட்டதாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.