முதலாம் திகதியில் இருந்து ஊரடங்கை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!



நாடு முழுவதும் அமுலாகியுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை வரும் 1ம் திகதியில் இருந்து தளர்த்தும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணித்துள்ளார்.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை இன்று மாலை தெரிவித்தார்.