ஊரடங்கிலும் திறக்கப்படும்: இராணுவத் தளபதிதனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும், நாடளாவிய ரீதியிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறந்திருக்கும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

​போயா தினங்களில் அந்நிலையங்கள் திறக்கப்படாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.