நாளை மற்றும் நாளை மறுதினம் சில பகுதிகளுக்கு 3 மணிநேர மின்வெட்டுநாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் சில பகுதிகளுக்கு 3 மணிநேர மின்வெட்டு அடுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.