மனிதனுடைய வாழ்வில் இன்றியமையாத சொத்து கல்வியாகும். கல்வி என்பது ஏட்டறிவை மாத்திரம் குறிப்பதன்று ஒருவர் பெறுகின்ற அனுபவத்தின் வெளிப்பாடும் கல்வியாகின்றது. அந்த வகையில் கல்வியானது மனித ஆளுமையினை விருத்தியடைய செய்யும் பங்காளனாகும். எனவே ஒருவர் பெற்ற அனுபவமே கல்விக்கு அடித்தளமாக காணப்படுகின்றது.
அந்தவகையில் அனுபவத்தை பெற்று தொழில் திறன்களை வளர்க்கும் முகமாகவும், வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு காணும்; முகமாகவும் தொழில் கல்வியின் தற்கால தேவையை வேண்டி உள்ளது இன்றைய சமூகம்.
அரவிந்தர் 'ஆன்மாவுக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வர உதவுவதே கல்வி' என்றார். கல்வி என்பது அறிவு, திறமை ,பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலை முறைக்கு கற்பித்தல், பயிற்ச்சி அளித்தல், போன்றவற்றின் மூலம் கடத்தும் இயக்கம் கல்வியாகும் என்கின்றனர். தொழிற் கல்வி என்பது மனிதனானவன் தன்னுடைய திறன் ஆளுமைக்கேற்ப தொழில் ஒன்றில் தேர்ச்சி பெற்று தமது தொழிலின் விளைத்திறனை வெளிப்படுத்தும் முகமாக கற்றுக் கொள்ளும் தொழில் முறையே தொழிற் கல்வியாகும்.
'ஏட்டுக் சுரக்காய் கறிக்கு உதவாது' என்பது போல் Áற்கல்வியானது வாழ்க்கைக்கான ஒருபடி முன்னேற்றத்தை தருமே தவிர முழுமையான முன்னேற்றத்தினை காண முடியாது. கல்வி என்பது அனைவராலும் பெற்றுக்கொள்ள கூடிய விடயமாக காணப்படினும். எல்லா மாணவர்களினாலும் கல்வியில் சிறப்பு தேர்ச்சியினை அடைய முடியாத நிலையினையும் காணக்கூடியதாக உள்ளது. இலங்கையில் சுமார் 150,000 லட்சம் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாத நிலை காணப்படுகின்றது. எனவே இந்நிலையில் பல காரணம் தாக்கம் செலுத்துகின்றது அந்த வகையில் வறுமை மற்றும் பரீட்சை முறைகளும் கலைத்திட்டமும், கற்றவர்களுக்கிடையே, தொழில் இன்மை பரம்பரை சூழல் காரணிகள் என பலவற்றை கூறலாம்.
இந்நிலையில் வாழ்க்கைக்கான தேவைப்பாடாக தொழில் காணப்படுகின்றது. இத்தொழில் ஆற்றலினை வளர்க்கும் முகமாக வெறுமனமே வாழ்க்கை தேர்ச்சி, விவசாயம் போன்ற கற்கை நெறிகள் காணப்படினும் இவை பாடசாலைகளில் நடைமுறை ரீதியாக செயற்ப்படுத்துவதுடன் அவை கண்காணிக்கப்பட வேண்டும். எனவே உலகில் மனிதன் கல்வி கற்பது கூட அவனது தேவைகளில் ஒன்றான தொழில் தேவையினை பூர்த்தி செய்வதற்காகவே அந்த வகையில் மனிதனது ஆளுமையினை அறிந்து கொண்டு அவனது ஆளுமைக்கேற்ற வகையில் கல்வி வழங்கப்படல் வேண்டும.;
மேற்கத்தேய நாடுகளில் இந்நிலையினாலே கல்வியில் வளர்ச்சி. விருத்தி, அபிவிருத்தி அடைந்து உச்ச நிலையில் காணப்படுகின்றனர். மனிதனை விலங்குகளில் இருந்து வேறுபடுத்துவது மனிதர்களின் உழைப்பு என்கின்றார் 'கால்மாக்ஸ்' அதாவது மனிதர்களின் தேவைகளை அடைய பயன்படும் உழைப்பின் பகுதியை தொழில் என குறிப்பிடலாம்.
தொழில் மூலம் ஈட்டப்படும் பொருள் தம் அன்றாட வாழ்க்கையில் பொருட்களை அடையவும் பின்னர் வாழ்வின் தரத்தை உயர்த்தவும் எதிர்காலத்தினையும் அவை தீர்மானிக்கின்றது. மனிதன் வாழ்க்கைக்கான தேவையினை பெற்றுக் கொள்வதற்கு தொழில் கல்வியானது அவசியமாகின்றது. பாரம்பரிய தொழில்களான ஆடை நெய்தல், மட்பாண்ட உற்பத்தி, பிரம்பு வேலைப்பாடுகள் என்பன வற்றை குறிப்பிடலாம். இருப்பினும் இவை நவீன வளர்ச்சியின் காரனமாக அழிவடைந்து வருவதனையும் காணலாம். மேலும் உலக சந்தையில் இவற்றுக்கான தேவைப்பாடுகள் உள்ளதையும் காணக் கூடியதாகவுள்ளது. உதாரணம் -பிரம்பு உற்பத்தி
நவீன கால தேவைப்பாட்டினை வேண்டி நிற்கும் தொழில்களாக ஆடை வடிவமைப்பாளர்கள், சிறந்த முடி திருத்துனர், முகஒப்பனையாளர், சிறந்த உணவு தயாரிப்பாளர்கள், எனவே இவ்வாறான தொழில்களை மாத்திரம் இன்றி மேலும் நவீன தேவைக்கேற்ப பல தொழில்களை மாணவர்கள் கற்றுக் கொள்வது அவசியமாகின்றது. அந்த வகையில் மாணவர்களுக்கான இக் கல்வியினை பாடசாலையிலே பகுதியாகவோ அல்லது முழு நேர கற்கையின் ஒரு பகுதியாகவோ அறிமுகப்படுத்தி அவற்றில் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்து சமூகத்தில் சிறந்த ஒரு நுட்பம் வாய்ந்த தொழிலாளியாக பயிற்ச்சி வழங்கி அதன் மூலம் சிறந்த முதலாளியாகவும் சர்வதேச ரீதியிலும் அவரை அடையாளப்படுத்தும் முகமாக ஏற்பாடுகளை மேற்கொள்வது அரசினுடைய கடமையாகின்றது. என்பதே எனது கருத்தாக உள்ளது.
இக் கால கட்டத்தில் தொழில் சார் கல்வியின் அவசியத்தினை பார்த்தோமானால் பாடசாலையில் ஒரு ஆசிரியர் பாட Áல்களை கற்றுக்கொண்டு அதன் அனுபவத்தினை குறிப்பிடுகின்றார். பின்னர் அதை செவி மெடுத்துக்கொண்டோ, மனனம் செய்துகொண்டோ மாணவன் பரீட்சையில் ஒப்பிடுகின்றானே தவிர அவன் இங்கு அவனது அறிவு ஆற்றலினை பயன்படுத்துவது சற்று குறைவாக காணப்படுவதுடன் அனைத்து மாணவர்களினாலும் இக் கற்கையினை தொடர்வது விரும்பத்தகாத ஒரு விடயமாக காணப்படுவதனாலே இலங்கையில் சில மாணவர்கள் கல்வியினை விடுத்து வேறு செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு இக் கற்கை முறையும் ஒரு காரணமாகும்.
கல்வியானது மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் சோம்பேரித்தனத்தை ஏற்படுத்தும் கற்கையாக காணப்படுவதுடன் முழுமையாக மாணவர்களினால் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட முடியாமல் போவதுடன் ஒரு சில மாணவர்களே இக்கற்கை முறை மூலம் உச்சப்பயனை அடைகின்றனர். எனவே இக் கற்கையினை முழுமையாக முன்னெடுக்காததன் காரணமாக சில மாணவர்களின் வாழ்க்கை நிலையானது சில காரணங்களினால் பாதிக்கப்படுகின்றது.
இம் மாணவர்கள் வெளிநாடு செல்வதற்கு ஈடுபடுதல், கொல்லை, கொலை, போதைவஸ்த்துக்கு அடிமையாதல் என இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு இவ் ஏட்டுக்கல்வி கலைத்திட்டமும் காரணமாக அமைகின்றது. எனவே இங்கு தொழிற்கல்வி வழங்கப்பட்டு மாணவர்களுக்கான பயிற்ச்சியானது இளம் வயதிலே வழங்கி இருந்தார்களானால் இந்நிலையில் இருந்து ஓரளவிற்காவது மாணவர்களின் வாழ்க்கை தரத்தினையும் இளைஞர்களின் எதிர்காலத்தினை பாதுகாக்கலாம்.
மேலும் இலங்கையின் வேலையில்லா திண்டாட்ட பிரச்சினைக்கான தீர்வினைகாணும் முகமாகவும். இத் தொழில் கல்வியினை சிறந்த முறையிலும் புதிய தொழில்களையும் மற்றும் நவீன தேவைப்பாட்டில் உள்ள தொழில்களையும் அறிமுகப்படுத்தி அவற்றின் நுட்ப முறைகளையும் மாணவர்கள் கற்றுக்கொண்டு தேர்ச்சி பெறும் வகையில் அரசினால் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அதை விடுத்து வெறுமனே மூன்றாம் நிலைக் கல்வியாக தொழிற்கல்வியை அறிமுகப் படுத்தி இருப்பினும் இக் கல்வியின் மூலம் மாணவர்கள் எந்தளவிற்கு பயன் அடைகின்றனர் என்பது கேள்விக்குறிய விடயமாகவே உள்ளது.
தொழில்சார்ந்த பயிற்ச்சியையும் தொழில்களையும் தொழில்சார் நிறுவனங்கள் மற்றும் சாலைகள் என்பனவற்றை அரசாங்கம் அமைத்து கொடுப்பதன் மூலம் வேலையில்லா பிரச்சினைக்கான தீர்வினையும் பெற்றுக் கொள்ளலாம். தமக்கு தேவையான பொருட்களை தாமே உற்பத்தி செய்தல் நாட்டின் அபிவிருத்திக்கு இத் தொழில்சார் கல்வியானது பெரும் உதவியாக காணப்படும் 'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஏற்றுக்கொள்' என்பதற்கினங்க தொழிலானது வாழ்க்கை முழுவதும் மனிதனுக்கு அவசியாமான ஒன்றாக காணப்படுகின்றது. எனவே தொழில்சார் கல்விக்கு முதலிடம் வழங்கி நாட்டின் அபிவிருத்தியை வளரப்;பதற்கான பாங்கினை வகிப்பதுடன் அரசாங்கத்தின் கவனத்தின்பால் இதை கொண்டு செல்ல வேணடு;ம். எனவும் இன்றய தேவைகளில் ஒன்றான தொழில் தேவையினை பூர்த்தி செய்யும் முகமாக இத் தொழில் கல்வியானது வழிவகைகளை ஏற்படுத்தும் கல்வியாக தற்கால தேவையின் அவசியத்தை வேண்டியுள்ளது. அத்துடன் இதனை பாடசாலையிÇடாக முன்னெடுப்பார்களாயின் அனைத்து சிறார்களும் பயனடைவதுடன் இளைஞர்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்பவும் தொழில்சார் கல்வி அவசியமாகின்றது.
வெற்றிவேல். நிறோஜா
2ம் வருட முதலாம் அரையாண்டு
கல்விபிள்ளை நலத்துறை விசேடகற்கை மாணவி
கலை கலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம்