(எப்.முபாரக் )
இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் ஒமர் அப்துல் றஸ்ஸாக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களை இன்று (02) உயர் கல்வி அமைச்சில் சந்திப்பு நடைபெற்றது.
இதன் போது இலங்கை பல்கலைக்கழகங்களின் கடல் கடந்த வளாகங்களை மாலைதீவில் நிறுவுவது மற்றும் நீர் வழங்கல் கழிவுநீர் முகாமைத்துவம் செயற்பாடு தொடர்பாகவும் இருவருக்கிடையில் கலந்துரையாடப்பட்டது.
அதேபோன்று இலங்கையில் பல்கலைக்கழக வளாகம் ஒன்றினை மாலைதீவில் நிறுவது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.












.jpg)
