2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் நுவரெலிய மாவட்டம் மஸ்கெலிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 122,028
ஐக்கிய மக்கள் சக்தி - 78,222
சுயோட்சைகுழு 1 - 14,787
ஐக்கிய தேசிய கட்சி - 6356