கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தின்( EIA ) 30 வருட நிறைவையொட்டி இவ்வருடம் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகத்துடன் இணைந்து முதற்கட்டமாக அவ்வலயத்துக்குட்பட்ட முப்பது ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட Arduino தொழினுட்பம் சம்பந்தமான மூன்று நாள் செயலமர்வு ஞாயிற்றுக்கிழமை (02) அன்று வெற்றிகரமாக நிறைவுபெற்றது.
ஆசிரியர்களுக்கு Arduino பற்றிய அடிப்படை அறிவையூட்டி அதன்மூலம் தங்கள் மாணவர்களை கொண்டு புத்தாக்கங்களை உருவாக்க வைப்பதே இந்த செயலமர்வின் நோக்கமாகும்.
இச்செயலமர்வின் மூன்றாவது நாளாகிய ஞாயிற்றுக்கிழமை (02) அன்று செயலமர்வை வெற்றிகரமாக பூர்த்திசெய்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது. இவ்விழாவில் திருமதி. அகிலா கனகசூரியம் மற்றும் EIA அமைப்பின் மூத்தஉறுப்பினர் திரு.வள்ளுவன் ( சிரேஷ்ட விரிவுரையாளர், பொறியியல் பீடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்) ஆகியோர் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கிவைத்தனர்.
இச்செயலமர்வின் பயிற்சியாளரான Robotics Club Batticaloa மற்றும் Institute of Career Development நிறுவுனர் N.ஷங்கர் அவர்களுக்கு எமது அமைப்பு சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு இச்செயலமர்வினை நடாத்துவதற்கு அனுமதி வழங்கியதோடு உறுதுணையாக இருந்து செயற்பட்ட மட்டக்களப்பு மேற்கு பிரதிக்கல்வி பணிப்பாளர் சஜீவன் அவர்களுக்கும் எமது அமைப்பு உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
- கல்வி ஊக்குவிப்பு ஒன்றியம் -
இச்செயலமர்வில்,
1. மட்/ அம்பிளாந்துறை கலைமகள் மகாவித்தியாலயம்
2. மட்/கொத்தியப்புலை கலைவாணி வித்தியாலயம், கன்னங்குடா
3. மட்/காயன்மடு சரஸ்வதி வித்தியாலயம், கன்னங்குடா
4. மட்/ பாஞ்சேனை பாரி வித்தியாலயம்
5. மட்/ கொல்லனுலை விவேகானந்த வித்தியாலயம், கொக்கட்டிச்சோலை
6. மட்/ கொக்கட்டிச்சோலை ராமகிருஷ்னமிஷன் வித்தியாலயம்
7. மட்/ பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயம்
8. மட்/ நாற்பதுவட்டைவிபுலானந்த வித்தியாலயம்
9. மட்/ காயங்குடா கண்ணகி வித்தியாலயம்
10. மட்/ கரடியனாறு மகா வித்தியாலயம்
11. மட்/ முனைக்காடு விவேகானந்த மகாவித்தியாலயம்
12. மட்/ இருட்டுச்சோலைமடு விஷ்ணு வித்தியாலயம், கன்னங்குடா
13. மட்/ மகிளடித்தீவு சரஸ்வதி மகாவித்தியாலயம்
14. மட்/ ஆயித்தியமலை GTMS
15. மட்/ கன்னங்குடா மகாவித்தியாலயம்
16. மட்/ இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயம்
17. மட்/ மகிளவெட்டுவான் மகாவித்தியாலயம்
18. மட்/ வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயம்
19. மட்/ நாவற்காடு நாமகள் வித்தியாலயம்
20. மட்/ கித்துள் ஶ்ரீகிருஷ்ணா வித்தியாலயம்
21. மட்/ அரசடித்தீவு விக்னேஸ்வரா மகாவித்தியாலயம்
22. மட்/ பங்குடாவெளி RCTM பாடசாலை
23. மட்/ முதலைக்குடா மகாவித்தியாலயம்
24. மட்/ காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயம், கன்னங்குடா
போன்ற பாடசாலைகளை சேர்ந்த முப்பது ஆசிரியர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

.jpg)

.webp)