தங்கத்தின் விலை சரிவு!

  

டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 150,000 ரூபாவாக குறைந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

24 கரட் தங்கத்தின் விலை நேற்று (20) ஒரு பவுன் ஒன்றின் விலை 160,000 முதல் 165,000 ரூபா வரை இருந்ததாக தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்