இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 01) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 295.5750 ஆகவும் விற்பனை விலை ரூபா 305.1018 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,