
இன்று புதன்கிழமை (28) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,
1 கிராம் தங்கம் (22 கரட்) - ரூ.30,412
1 பவுண் தங்கம் (22 கரட்) - ரூ.243,300
1 கிராம் தங்கம் (24 கரட்) - ரூ.32,875
1 பவுண் தங்கம் (24 கரட்) - ரூ.263,000