
இலங்கையில் இன்று வியாழக்கிழமை (22) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,
1 கிராம் தங்கம் (22 கரட்) - ரூ.30,875
1 பவுண் தங்கம் (22 கரட்) - ரூ.247,000
1 கிராம் தங்கம் (24 கரட்) - ரூ.33,375
1 பவுண் தங்கம் (24 கரட்) - ரூ.267,000