உயர் சர்வதேச கற்கை நிறுவகத்திற்கு 2025ம் ஆண்டிற்கான "Lanka Business Award" விருது



2025ம் ஆண்டிற்கான Lanka Business Award விருது வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (13) JAIC ஹில்டன் ஹோட்டல் கொழும்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது உயர் சர்வதேச கற்கை நிறுவகத்திற்கு " Highly Student Focused Educational Institute of the Year - 2025" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவ் விருதினை முன்னால் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களால் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கௌரவ கலாநிதி தம்பிநாதபிள்ளை துஷ்யந்தன் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

லங்கா சாதனையாளர் மன்றத்தினால் "Grand Achievers Awards - 2025" விருது வழங்கும் நிகழ்வின் போது HIEI of SriLanka நிறுவகத்தின் பணிப்பாளர் Dr. தம்பிப்பிள்ளை துஷ்யந்தன் அவர்களுக்கு "Education Ambassador Award" கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.