கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
1,292 கிலோ கிராம் நிறையுடைய பீடி இலைகள் அடங்கிய 40 பொதிகளே கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.







.jpeg)
.jpeg)




