2025 இல் 26 சட்டமூலங்கள் நிறைவேற்றம்


2025ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 26 சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 
பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தொிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் உள்ளிட்ட சட்டமூலங்களும் அடங்குகின்றன.

நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் குறித்த விபரங்கள் வருமாறு,