பெரியகல்லாற்றில் இடம்பெற்ற மாபெரும் இரத்ததான நிகழ்வு

ரவிப்ரியா)

பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக் கழகம் வருடந்தோறும கழகத்தின் ஆண்டவிழாவை முன்னிட்டு வரடம் தவறாமல் நடாத்திவரும்; மாபெரும் இரத்ததான நிகழ்வு கழகத்தின் தலைவர் ஏ.அகிலன் தலைமையில் லண்டனில் வதியும பெரியகல்லாற்றைசட சேர்ந்த் சுதாகர் கனிஸ்ராவின் அனுசரணையுடன் இந்து அளைஞர் கலாசார மண்டபத்தில் சனியன்று(19) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினரால்  நடாத்தப்டுதையும்; இரத்ததானம் செய்த கொடையாளிஒருவக்கு நினைவு ரீசேட் மற்றும் சான்நிதழ் என்பன வழங்கப்படுவதையும் படங்களில் காலாம்.