பொதுமக்களுக்கு பொலிஸாரின் விசேட அறிவித்தல் !



சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இணையத்தைப் பயன்படுத்தும் போது பின்வரும் விடயங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2026 ஆம் ஆண்டில் இது தொடர்பில் பொதுமக்களின் கவனத்திற்குத் தொடர்ந்தும் கொண்டு வருவதுடன், திட்டமிட்ட வகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.