இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் கல்விப் பீடத்தினால் கல்விமாணி சிறப்பு (ஆரம்பக்கல்வி) பட்டப்படிப்புக்கான 2025/2026 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.
இக் கற்கை நெறிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான ஆரம்பத் திகதி 20 டிசம்பர் 2025 இறுதித் திகதி 10 பெப்ரவரி 2026 ஆகும். இக் கற்கைநெறியானது பிராந்திய நிலையங்களில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பொருத்தமான பிராந்திய நிலையங்களில் இக் கற்கை நெறியைத் தொடரமுடியும்.
இக் கற்கைநெறிக்கான தெரிவுப் பரீட்சை எதிர்வரும் 08 மாரச் 2026 பிராந்திய / கற்கை நிலையங்களில் நடைபெறவுள்ளது. நிகழ்நிலை மூலம் விண்ணப்பித்தல் வேண்டும்
மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


.png)
.jpeg)
.jpeg)




.jpeg)
.jpeg)




