அந்த நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரத்தைத் திரும்பப் பெறுவதற்கு அமைச்சருக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
சுகாதார தகவல் பரப்பலுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் 29ஆம் திகதி திங்கட்கிழமை சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற உரையின்போதே அமைச்சர் இதனைத் தெளிவுபடுத்தினார்.
மேலும், ஒவ்வொரு தொலைக்காட்சி நிலையத்திற்கும் வழங்கப்படும் ஒளிபரப்பு அனுமதி தற்காலிகமானதுதான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.








.jpeg)

.jpeg)


